|
Soon

தியேட்டர்களுக்கு மிரட்டல்! இணையத்தில் ஊழல்! | IFFC Celebrities Full Speech

சென்னையின் முதல் சுயாதீன திரைப்பட விழா :

சென்னையின் முதல் சுயாதீன திரைப்பட விழா, இந்தியாவின் முதல் க்ரவுட் ஃபண்டிங் திரைப்பட விழாவான சென்னை சுயாதீன திரைப்பட விழா கடந்த 4- ம் தேதி அன்று வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. இதன் தொடக்கவிழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி,ஸ்ரீராம், மிஷ்கின், கார்த்திக் சுப்பராஜ், லீனா மணிமேகலை, சனல் குமார் சசிதரண், பிரசன்னா, அனன்யா, கமல் ஸ்வரூப் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அந்த நிகழ்விலிருந்து…
CREDITS

Posted by on February 8th, 2018. Filed under Recent Posts, video clip. You can follow any responses to this entry through the RSS 2.0. Responses are currently closed, but you can trackback from your own site.



Categories

Post’s By Date

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728