|
Soon

நிஜ வாழ்க்கையில் MGR – Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்!

எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன் என்று ரஜினி அறிவித்த பிறகு பல தரப்பில் இருக்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆரை போல ரஜினியாலும் மக்கள் செல்வாக்கை பெற முடியும் என்றும் பலர் தெரிவிக்கின்றனர். உண்மையில் நிஜ வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் – ரஜினிகாந்த் உறவு என்பது எப்படி இருந்தது? ரஜினியுடன் ஜெயலலிதா இணைந்து நடிக்காதது ஏன்? எம்.ஜி.ஆரை பின்பற்றி ஆட்சி செய்வேன் என்று ரஜினி சொல்வதில் என்ன அடிப்படை இருக்கிறது? சினிமா வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் இவர்களின் உறவுமுறை எப்படி இருந்தது? இதோ சில பகீர் உண்மைகள்

Posted by on March 21st, 2018. Filed under Recent Posts, video clip. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.



Categories

Recent Posts

Post’s By Date

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30